46 parts Complete Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018
01-02-2018-----08-02-2018
10-2-2018-----14-02-2018
தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன்.
காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி.
வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன்.
எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்...
என் உயி ரினில் நீ..
( வாசகர்களே இது என் முதல் பதிவு.எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து யோசிதே இரண்டு தடவை பப்ளிஸ் பன்னி நீக்கியும் விட்டேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் .சில நேரங்களில் அப்டேட்கள் மிக சிறியதாக இருக்கும்.அதற்கும் ஆரம்பத்திலேயே மன்னிப்பை கேட்டவனாக)