ஹலோ friends இது என்ணுடைய முதல் ஸ்டோரி தயவுசெய்து தவறு இருந்தால் மன்னிக்கவும். இது RM fan fiction முழுவதும் கற்பனையே. எல ்லோரும் English ல தான் எழுதி இருக்கிறார்கள் அதனால் நான் தமிழில் முயற்சி செய்து இருக்கிறேன் தமிழ் படிக்கும் நெஞ்சங்களுக்காக ப்ளீஸ் சப்போர்ட் மை ஸ்டோரி கதை சுருக்கம் இரண்டு வெவேறுபட்ட மொழி, ஸ்கின் கலர், கலாச்சாரம், கேரக்டர் அப்பறம் முக்கியமா IQ level உள்ளவர்கள் சந்தித்து கொண்டால் என்ன நடக்கும், என்பது தான் கதைAll Rights Reserved