75 Bagian Sedang dalam proses இது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ளம் கொண்டவர்களுக்கான படைப்பு. இருளில் மூழ்கிக்ககிடக்கும் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சாத்தான்களின் உரையாடல் இதில் நிகழ்வதால் எதார்த்த பேச்சு வழக்கில் அதிகப்படியான கொச்சை வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இது படுபாவிகளின் இடையே நடைபெறும் பாவக்கதை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதில் கடவுளை அதிகமாக சாடுவது போன்ற உரையாடல்கள் நிகழும். ஆனால், எந்த கடவுளையும் குறிப்பிட்டு இதில் சாடவில்லை. இந்தக்கதை உங்கள் மனதையும், உங்கள் நம்பிக்கைகளையும் பல இடங்களில் காயப்படுத்தும். வலியும், வேத