மலைகள் எப்பொழுதும் அவைகளாகவே இருப்பதில்லை. தன்னிடம் வருபவர்கள் விட்டுச் செல்லும் சுவடுகளுக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும், அதை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும். மனிதர்களும் அதற்கு விலக்கல்ல"All Rights Reserved
1 part