ஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை, சமுதாயம் தரும் துன்பத்தை உறவுகளின் துணையோடு தாண்டிவரும் பெண். அவளின் துயர் து டைக்க போராடும் காதலன். இவர்களை காப்பாற்ற போராடும் கதாநாயகி, அவளை தனக்குள் வைக்க துடிக்கும் கதாநாயகன். கொஞ்சும் கவிதை நீயடி...All Rights Reserved