Story cover for Arrival : Fasten Ur Seat Belts by BALA205
Arrival : Fasten Ur Seat Belts
  • WpView
    Membaca 22
  • WpVote
    Suara 8
  • WpPart
    Bagian 4
  • WpView
    Membaca 22
  • WpVote
    Suara 8
  • WpPart
    Bagian 4
Bersambung, Awal publikasi Mei 08, 2022
"நேரம்" - எனது முதல் கதையான Gambit-ல் கூறியது போல வாழ்க்கைக்கு Survival எத்தனை முக்கியமோ அதே போல மற்றொன்று இந்த நேரம்....

எந்தவொரு தொடக்கத்திற்கும் நேரம் முக்கியமானது போருக்கு கிளம்பும் வீரன் முதல் வேட்டைக்கு கிளம்பும் எலி வரை தனக்கான நேரத்தை சரியாக  கணிக்கத் தெரிந்தவனே அந்த நேரத்தை வென்றும் காண்பிக்கின்றான்

Gambit எழுதி முடித்தவுடன் அடுத்து என்ன என்ற கேள்வி பலமுறை  ஓடியது எதை எழுதத்  தொடங்கினாலும் Gambit என்னும் அசுரன் எனது முன்னே நின்றான் Survival என்று ஆனபின்பு  அவனுக்கு நிகராக ஒன்றை நிறுத்த வேண்டும் அதுவே எனக்கு இருந்த பெரிய சவால்.

அப்போது தோன்றிய மற்றொன்று தான் நேரத்திற்கும் மனிதனுக்கும் காலம் காலமாக நடந்து வரும் விளையாட்டு.  நேரம் போடும் முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கும் விபரீத விளையாட்டு.  ஒரு முடிச்சை மாற்றி அவிழ்த்தாலும் முடிச்சு இன்னும் இறுகிவ
Seluruh Hak Cipta Dilindungi Undang-Undang
Daftar untuk menambahkan Arrival : Fasten Ur Seat Belts ke perpustakaan Anda dan menerima pembaruan
atau
#19thriller
Panduan Muatan
anda mungkin juga menyukai
என் பாதையில் உன் கால் தடம்  oleh safrisha
28 bab Bersambung
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
என்னை தெரியுமா oleh deepababu
10 bab Lengkap
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது. த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் சவுத் இண்டியன் ஜேம்ஸ் பான்ட் உயர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் தான். விறுவிறுப்பாக செல்லும் அவருடைய படங்களுக்கு நான் தீவிர ரசிகை. பாடல்களும் சான்ஸே இல்லை சச் எ பியூட்டிஃபுல் ரொமான்டிக் கலெக்ஷன்ஸ். இக்கதையின் ஹீரோவுக்கு அவர் பெயரை தான் வைத்துள்ளேன்.
ஹாசினி oleh prenica
21 bab Lengkap
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
anda mungkin juga menyukai
Slide 1 of 10
என் பாதையில் உன் கால் தடம்  cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
Nalini cover
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
அது மட்டும் ரகசியம் cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
The Deadliest Honeymoon 😈 cover
என்னை தெரியுமா cover
ஹாசினி cover
விண்மீன் விழியில்.. cover

என் பாதையில் உன் கால் தடம்

28 bab Bersambung

அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.