சிந்தையில் தாவும் பூங்கிளி
49 capítulos Em andamento சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன்னிதுவிடுங்கள்.