
"வாழ்வில் ஒரு தடவை தான் காதலோ..கல்யாணமோ சாத்தியம் எனும் கோட்பாட்டை உறுதியாக நம்பும் மற்றும் தன் முதல் காதலையே குடும்பத்திற்காக தியாகம் செய்து அதை மறக்கவும் முடியாமலும் நினைக்கவும் திராணியற்றும்.... அணு அணுவாய் துடித்துக் கொண்டிருக்கும் அவள்..." " என்ன நடந்தாலும் அதை சரி செய்து . தன் உயிரான அவளையே தன் சரிபாதியாக்கத் துடிக்கும் அவன்..." இரு வெவ்வேறு எண்ணங்களில் சுழலும் இரு உள்ளங்களுக்கிடையிலான காதல் போராட்டம்....Tutti i diritti riservati