காதலையும் கடந்த உறவு
  • Reads 4,723
  • Votes 216
  • Parts 32
  • Reads 4,723
  • Votes 216
  • Parts 32
Complete, First published May 31, 2022
நட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள்.

--------------------------------------------------------
அவனது சிந்தனைகளை தடுக்கும் வகையில் அவன் முன் கை அசைத்தவள் நிகழ்வுக்கு அழைத்து வந்தாள்.

"ஹலோ, என்ன பாஸ் இப்படி ஸ்டன் ஆகிட்டிங்க. சாரி. நான் உங்க ஃப்ரண்டோட ஃபரண்ட். இன்னும் சொல்லப்போனா உங்க ரிலேஷன் ஓட ஃபரண்ட். உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானே. அதுசரி, உங்களுக்கு இருக்க ஷெடியுல்ல நியாபகம் வச்சிருக்கறது கஷ்டம் தான்." என்றாள்.

அவள் பேசியதைக் கேட்டவன் அப்படி தனக்கு தெரிந்த நண்பர்கள் உறவுகள் கூறினார்களோ என்று சிந்தித்தான். ஆனால், அப்படி யாரும் கூறாதது அவன் அறிவுக்கு எட்டியது. எனவே, ஒரு புருவத்தை தூக்கி அவளின் செயலை கணிக்க
All Rights Reserved
Table of contents
Sign up to add காதலையும் கடந்த உறவு to your library and receive updates
or
#18வாழ்க்கை
Content Guidelines
You may also like
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
131 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
உன் விழிச்சிறையினில்... Completed cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
கண்ணே... கலைமானே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
மரம் தேடும் மழைத்துளி ✒👑 cover
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘 cover
🔱பூவும் புயலும் 🔱 Km❤kc Story  cover
வா.. வா... என் அன்பே... cover
ஒரு கவியின் கதை cover

உன் விழிச்சிறையினில்... Completed

3 parts Complete

No:1 on 01-05-18, 02-05-18, 04-05-18, 05-05-18 No.2 on 9-03-18, 17-04-18 to 20-04-18 3-05-18 மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...?