உணர்வுகள் மிகவும் முக்கியமானவை.. நமது வாழ்வின் பாதியை தீர்மானிப்பதே அவைதான்.தேவையான நேரத்தில் தேவையான மாதிரி நாம் நம் உணர்வுகளை கட்டுப்படித்தினாலே பல பிரச்சினைகளை தடுத்து விடலாம்..உணர்வுக்கு தன்னை அறியாமலே ஒரு பெயரை வைத்துக் கொண்டவன் தன் மனதில் உள்ள காதலை தேடியழைய அருகிலுள்ள காதலை மறந்து விடுகிறான்.. இருக்கும் போது அதன் அருமை விளங்காதவன் அது தொலைந்த போது தேடுகிறான் கிடைக்குமா.. ஒரு அழகிய வலியுடனான சுகமான காதல்..All Rights Reserved
1 part