அருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு பக்கமே கொண்ட நாவல். ஆன்லைனில் போட்ட காலத்தில் நாயகன் Akshay நாயகி நிலாவையும் பிடித்த வாசகர்கள் ஏராளம் .All Rights Reserved