அது ஒரு அழகிய நிலாக்காலம் (MxM)
31 parts Complete Matureவேந்தன், சுகந்தன் இருவரும் முதல் பார்வையிலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர். இருவரும் பெயர்களை பரிமாறிக் கொள்ளும் முன்பே மஞ்சத்தை பகிர்ந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து செல்லும் சூழ்நிலை அவர்கள் முன் வந்து நிற்க, அதையும் ஏற்று இருவரும் வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர்.
ஆனால், விதி அவர்களை அப்படியே வாழ விடுமா? தெரிந்து கொள்ள வாருங்கள் படிக்க 'அது ஒரு அழகிய நிலாக்காலம்'.