அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெள ிவாக
சொல்லி இருக்கும் நாவல்.
வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலாச்சாரத்தில் ஊறிய நாட்டு மக்களின் கருத்துக்களை அப்படியே படம் பிடித்து காட்டும் கதை...
நாயகன் ஆர்ஷன் வெளிநாட்டில் பிறந்தவன். புத்தகமா வாங்கி படித்த அத்தனை பேரின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனவன்..எனது நாவல்களிலியே பல பாராட்டுகளும் கிரீடம் பொறிக்க வைத்த ஒரு நாவல்..இங்கு பதிவேற்றம் மிக விரைவில்