
மௌட்டியம் எனும் இந்த சிறுகதை சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட சில மனிதர்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது. சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட இந்த சிறுகதை அறியாமையின் வாசலில் நிற்கும் மனிதர்களினால் ஏற்படும் விளைவினை எதார்த்தமாக பதிவு செய்து இருக்கிறது. குழந்தைகள், 18 வயது கீழ் உள்ளவர்கள், இளகிய மனம் உள்ளவர்கள் இந்த சிறுகதையை படிக்க வேண்டாம். கதைக்காக பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்த சிறுகதை யாருடைய மனதையும் புண்புடுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை - பிரசன்ன ரணதீரன் புகழேந்திВсе права сохранены
1 часть