இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
  • Reads 73,620
  • Votes 3,445
  • Parts 53
  • Reads 73,620
  • Votes 3,445
  • Parts 53
Complete, First published Aug 05, 2022
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம்  நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
All Rights Reserved
Table of contents
Sign up to add இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ to your library and receive updates
or
#35love
Content Guidelines
You may also like
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
40 parts Complete
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
You may also like
Slide 1 of 5
It's Complicated cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
๓�ÏǸ㉫ Ŵσ㉫ƴ 💜☃️❄ cover
கனவிலாவது வருவாயா?? (✔️) cover
His PRINCESS ~ Her DEVIL  cover

It's Complicated

32 parts Ongoing

Family, marriage, love, stability- he yearns for it all. Yet when given the golden opportunity to attain this and more, something holds him back. Or rather, someone. What can we say? Life is complicated. Total fiction of author's imagination and not related to real life people or events.