
உ
🌹🌹பனியே......பனிப் பூவே 🌹🌹
🌹🌹கதைச் சுருக்கம் 🌹🌹
நாயகனின் குடும்பம் உலகமே வியந்து பார்க்கும் பெரிய பணக்காரக் குடும்பம். நாயகனுக்குப் பெண்கள் என்றாலே பணத்துக்காக அலையும் கூட்டம் என்று வாழ்பவன். அழகும், பணமும், நிறைந்தவன். வெளிநாட்டில் படித்ததால் அந்தக் கலாச்சாரம் வேறு அவனை இன்னும் திருமணத்தை வெறுக்க வைத்தது. நாயகி குடும்பம் மிடில் கிளாஸ். நாயகியோ இவனுக்கு எதிர் துருவம். இருவருக்கிடையே ஒரு பனிப் போர் நடக்கிறது. கடைசியில் நாயகன் அவள் தந்தைக்குப் பண ஆசையைக் காட்டி இருவரும் சேர்ந்து கூட்டு சதி செய்து நாயகியை மிரட்டி அவனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இது தெரிந்த நாயகி பொங்கி எழுந்து இவர்களை தன் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கிறாள். இருவருக்கும், இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள். இருவரும் சமாதானமாகி சேர்ந்து Tous Droits Réservés