வணக்கம் உறவுகளே...... கதையின் தலைப்பிலே புரிந்திருக்கும் நினைக்கிறேன்... ஏங்க காதல் பருவ வயதில தான் வருமா என்ன? என்னை பொறுத்தவரை எந்த வயதிலும் காதல் காதல் தான்.....30+ வயதிலுள்ள இருவரின் காதல் மற்றும் அன்பின் வெளிப்பாடு....... இக்கதை முழுவதும் என் கற்பனையே.....All Rights Reserved