மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......?
அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன
முடிவெடுக்கப் போகிறான்?
அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்....
சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....