முழு பௌர்ணமி நள்ளிரவில் மூச்சு வாங்க நிறைமாத வயிறை பிடித்து கொண்டு இந்த காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தாள் ஒரு பெண்.அவள் கட்டி இருந்த புடவை வேர்வெயில் நனைத்து இருந்தது.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள்.இந்த அடர்ந்த காட்டின் படர்ந்த இருள் கூட கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.இந்த காட்டில் எதும் மிருகங்கள் இருந்தாள்??அதை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.மனிதத்தன்மை இல்லாத அரக்க குணம் கொண்ட மனிதர்களை விட விலங்குகள் கொடுமையானவை இல்லை என்றுதான் எண்ணினால்.ஏன்??யார் இவள்??All Rights Reserved