தான் ஐந்து வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த காதலன், மாற்றானுடன் படுக்கையில் சல்லாபித்துக் கொண்டிருந்ததை கண்ட பின் நவீன் எடுக்கும் முடிவு தான் இந்த கதையின் ஆரம்பம்.
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி.....
அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்....
நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா.....
இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்.....
தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு.....
என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை....
நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை.....
நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....