நமது கதாநாயகியான யாழினி தனது பள்ளி படிப்பு முடிந்ததும், விடுமுறையில் அம்மாவின் தோழி வீட்டுக்கு செல்கிறாள். அம்மாவின் தோழியின் மகனை சிறுவயதில் இருந்து ஒரு தலையாக, மனதில் ஆசை வைத்து வந்தவள், இம்முறை அவனிடம் எப்படியாவது தன் காதலை வெளிப்படுத்த எண்ணுகிறாள். ஆனால் விதிக்கு அவள் மட்டும் விலக்கா என்ன ? எதிர்பாராத பல விஷயங்கள் அவள் வாழ்க்கையில் நிகழ, நமது யாழுக்குள் வாழும் தமிழ் என்னும் அவள் காதலனை அவள் எப்படி அடைகிறாள் ? அடைகிறாளா இல்லையா? படித்து தெரிந்து கொள்வோம்.All Rights Reserved