ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
  • Reads 37,812
  • Votes 1,988
  • Parts 34
  • Reads 37,812
  • Votes 1,988
  • Parts 34
Complete, First published Nov 23, 2022
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை.

அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
All Rights Reserved
Table of contents
Sign up to add ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ to your library and receive updates
or
#2thriller
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு cover
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕 cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
என் பார்வை உனக்கும் ரகசியமா ? cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
நீ எந்தன் சொந்தம் cover
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ cover
மனைவியின்...காதலன்! cover
மூன்றாம் கண்( முடிவுற்றது) cover
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது cover

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு

23 parts Complete

தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???