வணக்கம் Friends, இது என்னோட very first Story, சொல்ல போனா, Story அப்படினு இப்ப தான் எழுதவே Start பண்றேன். Please நல்லா இருக்கா, இல்லையானு Read பண்ணிட்டு Comment பண்ணிடுங்க Friends . ( Weekly 3-4 parts கண்டிப்பா upload பண்ணிறேன் friends. ) அமானுஷ்யம் , ஆச்சரியம் நிறைந்த மர்ம தேசத்தின் மர்ம கதை .All Rights Reserved