எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜
  • OKUNANLAR 2,159
  • Oylar 99
  • Bölümler 40
  • OKUNANLAR 2,159
  • Oylar 99
  • Bölümler 40
Devam ediyor, İlk yayınlanma Kas 27, 2022
ஒரு பிரபல K-Pop Idol க்கும் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்திய பெண்ணிற்கும் இடையே தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு அவ்விருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதயும் அவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள தெடர்ந்து பயணிப்போம்...



___________

இக்கதையில் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளும், உரையாடல்களும், கதாபாத்திரத்தின் குணநலன்களும் என் சொந்த கற்பனையே. 


இது என் முதல் கதை ஆகவே ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி உதவவும். மேலும் உருவக் கேலிகள்(body shaming)  வன்மையாக கண்டிக்கப்படுகின்றன. 


BTS ⟭⟬ 💜 
BTS Army ⟬⟭ 💜
Borahae 💜
Tüm hakları saklıdır
İçindekiler
Eklemek için kaydolun எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜 kütüphanenize ekleyin ve güncellemeleri alın
or
#414family
İçerik Rehberi
Ayrıca sevebilecekleriniz
NiranjanaNepol tarafından yazılmış நீயின்றி அமையாது (என்) உலகு...! adlı hikaye
72 Bölüm Devam ediyor
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
NiranjanaNepol tarafından yazılmış நான் என்பதே நீ தானடி...! (மு��டிந்தது) adlı hikaye
61 Bölüm Tamamlanmış Hikaye
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Ayrıca sevebilecekleriniz
Slide 1 of 10
காதல்கொள்ள வாராயோ... cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! cover
வா.. வா... என் அன்பே... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover

காதல்கொள்ள வாராயோ...

46 Bölüm Devam ediyor

Love and love only. A refreshing read, guaranteed.