31 parts Complete Matureஇஷாந்த் எதை பற்றியும் கவலை இல்லாத ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் கல்லூரி மாணவன். அவன் வாழ்வில் அகரன் எனும் ஓவியன் குறுக்கிட, இஷாந்திற்கு கண்டதும் காதல், ஆனால் அகரன் அவனது காதலை ஏற்பானா? ஏற்றாலும் அகரன் என்பவன் ஒருவன் மட்டுமல்லவே, அவனுக்குள் வாழும் இன்னொரு உயிரும் உண்டு. அந்த இன்னொருவனையும் இஷாந்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா? தெரிந்து கொள்ள வாருங்கள் கதைக்குள் போகலாம்.