சுருக்கமான எபிலோக்.... ☄️காதல் விவரிக்க முடியாதது💛 , ஐஷு: ஹேய்யி எனக்கு நல்லாவே தெரியும் நீ அனி-அ லவ் பண்றே தானே!!! தமிழ்:லூசா டி நீ!!!! ஆத்து உன்னோட அண்ணா நா எப்டி லவ் பண்ணுவேன்..... ஐஷு:நா உன் அண்ணாவே பண்ணேல ஆத்தே மாதிரி தா இதுவும்.... நீ என்கிட்ட யீதையும் மறை பண்ணாம முடியது சோ சொல்லு அவன லவ் பண்ற தானே.... தமிழ்:........ ஐஷு: சொல்லு டி...... தமிழ்:ஆத்து.....எனக்கு அவன் மீது காதல் உண்டு ஆனால் லோ....லவ்லாம் பண்ணேலா...... ஐஷு: ஆத்தாவது நீங்க சொல்ல மாத்தேங்க... சாரி விடு...... டின்னர் போலாம் நா போயிடு ரெடி ஆகுறேன்.... தமிழ் ம.வி:நான் அவரை நேசிக்கிறேன் ஐஷு ஆனால் இது நடக்க கூடாது.. காரணம் நான் இந்த உலகில் இனி இருக்க முடியாது..... தமிழ்செல்வி அனைவரிடமிருந்தும் மறைத்த உண்மை!!! வில் தி லவ் வின்ஸ் விதி தான் முடிவு செய்யும்... புத்தி ❤️ சங்கரி மணிமாறன் இந்த புத்தகம் சொந்த திறன்கள் மற்றும் யோ