ஒரு செயலை செய்யும் போதே நான் நிச்சயம் அதில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும். சிறந்த செயலாற்றலும் திட்டமிடலும் இருந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி எளிதில் யாருக்கும் கிடைக்காது. பல சோதனைகளைக் கடந்து தான் வெற்றி வசப்படும். நதி போல எப்போதும் உங்கள் இலக்கை நோக்கி ஓடுங்கள். மேலும் இது போன்ற பல எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.All Rights Reserved