தனது மனதிற்கு பிடித்தமானவளைக் கண்டு உயிராய் நேசிக்கும் கதாநாயகனின் கதை..பல இன்னல்களைத் தாண்டி அவளை எப்படி கரம் பிடிக்கிறான் என்பதே கதை.. இது முதல் படைப்பு...நிறைய கதைகள் படித்திருக்கிறேன்.நீண்ட நாட்களாக கதை எழுத ஆசைப்பட்டு ஒரு ஆர்வத்தில் எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்களுக்கு பிடித்தமானதாகவே எழுத விரும்புகிறேன்.நீங்கள் கூறும் குறை நிறை எதுவாகினும் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன்.. என்றும் உங்களின் கருத்துகளையும் ஆதரவையும் எதிர்பார்த்திருக்கும் உங்கள் சகோதரி சித்து ஸ்ரீAll Rights Reserved