Story cover for படபடக்கும் கண்ணால 😍 by ChaanuNat
படபடக்கும் கண்ணால 😍
  • WpView
    Leituras 207
  • WpVote
    Votos 12
  • WpPart
    Capítulos 2
Inscreva-se para adicionar படபடக்கும் கண்ணால 😍 à sua biblioteca e receber atualizações
ou
#2உறவுகள்
Diretrizes de Conteúdo
Talvez você também goste
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது), de NiranjanaNepol
70 capítulos Concluída
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
Talvez você também goste
Slide 1 of 8
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
கர்வம�் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
இதய திருடா  cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 capítulos Concluída

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?