பெங்களூரில் ஒரு அமானுஷ்ய அடுக்குமாடி குடியிருப்பில் மாட்டிகொண்ட 8 நண்பர்கள்...... தப்பிக்க முயற்சித்து சவால்களுள் மாட்டி கொண்டவர்கள் தப்பிதார்களா..... இல்லை கோரமான ஆவிக்கு இறுதி வரை சேவை ... இந்த புதினத்தில் வரும் கதாபாத்திரமும் சூழலும் கதையும் யாவும் கற்பனையே. இதில் எந்த மதத்தையும், இனத்தாரையும், மனிதர்களையும் குறிப்பிடாது.All Rights Reserved