பதினோரு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆடவனுடன் பிடிபட்ட மதியழகன், அவனை பெற்ற தந்தையால் ஊரை விட்டே விரட்டியடிக்கப் பட்டான். பதினோரு வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டில் அவனது தேவை ஏற்பட, அவனை மீண்டும் அழைகக்கின்றனர் அவனது குடும்பத்தினர். மீண்டும் அந்த மண்ணில் அடி எடுத்து வைப்பானா மதியழகன்? தெரிந்து கொள்ள என்னோடு கதைக்குள் பயனியுங் கள்.Wszelkie Prawa Zastrzeżone