என்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்கொள் என்று!!! உதிரும் உணர்வும் உலையாய் கொதிக்கிறது!!! என் வே டனே வரம்பை மீறி வாசிக்கிறேன் என்று நினைக்கிறேன் உன் பெயரை!!! வார்த்தைகளும் வாழ்கிறது உன் பெயரோடே!!! இதில் என்ன ஒரு துர்ப்பாக்கியம் என்றால் உன்னுடைய நிழல் இல்லாமலே உன் நினைவுகள் நிழலாய் நினைத்து சுவாசிக்கின்றது கவிதை!!!!.................by shemAll Rights Reserved