41 parts Complete ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல் லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள்.
விதியை அவள் வென்றாளா.. !?
இல்லை விதி அவளை வென்றதா..?!
வாருங்கள் பார்ப்போம்.