1 part Ongoing மதுரை மீனாட்சியம்மன் பற்றி முழுதும் அறிந்தவர்கள் எனக்குத் தெரியாததால் எனக்கு கிடைத்த செவிவழி கதை இது...
இந்த கொரோனா காலகட்டத்தில் மதுரை மக்களான நாங்கள் தவறவிட்ட மிகப்பெரிய விஷயம்., எங்கள் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணமும். .. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் தான்.
மதுரை மக்களுக்கு நேரில் வந்து படியளக்கும் எங்கள் மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழாவை காணமுடியாத ஏக்கத்திற்கு, எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும், சின்ன ஆறுதல்நான் இந்த பதிவு...
ஏதேனும் தவறு இருப்பின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்
நன்றி!