கஷ்டங்களே தெரியாமல் உடன் பிறப்புகளாய் வாழும் நாயகிகள்!! அவர்கள் வாழ்வை பார்த்து பொறாமை படும் பலர்!! இது போல் நமக்கொரு வாழ்வு கிடைத்திடாதா என ஏங்கும் பலர்!! எல்லோருக்கும் உதாரணமாய் வாழும் சகோதரிகளே நம் நாயகிகள்... எல்லோரையும் நம்பி ஏமாந்ததினாலோ என்னவோ யாரையும் நம்பிட முடியாமல் அவன்!! அதனாலோ என்னவோ தன் வாழ்வை வட்டாமொன்றிற்குள் சுருக்கி வைத்திருக்கும் நாயகன்!!! ஒரு காலத்தில் தன் அண்ணனை உயிராய் நேசித்த நாயகன்... அவனுக்கு ரோல் மாடல் ஆகவும் இருந்தவன்... தற்போது??? இவர்கள் நான்கு பேரினதும் வாழ்வை இணைத்து வைக்க போராடும் அவள்!!! .°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•.°•. வாழ்க்கையின் பல வினாக்களுக்குடன் பதில் தேடி அலையும் இவர்களது வாழ்விற்கு பதில் கிடைக்குமா?? Shafla✍🏻All Rights Reserved
1 part