42 parts Complete Matureஇளமாறனின் குடும்பத்தில் பிறந்த அனைத்து ஆடவர்களும் தங்களின் முப்பதாவது பிறந்த நாளன்று இறந்து விடுவர். இது அவனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சாபம்.
சாபம் தீர வழி யாது? அதைத் தேடி தன் காதலனுடன் ஒரு சாகசப் பயணம் மேற்கொள்ளும் இளமாறன்.
இதற்கிடையில் இளமாறனுக்கு அடிக்கடி ஏற்படும் கனவு, அந்த கனவில் தோன்றி, அவனது உறக்கம் கலைக்கும் ஆடவன் யார் என்ற கேள்விக்கு விடை அறிய வாருங்கள் அவனுடன் பயணிக்க...