5 parts Ongoing மனதினில் மறையாமல் ஒலிக்குது ஒரு குரல்.. மனம் உவந்த இந்த ஊமையின் மறுக்குரல்.. செவி சாய்ப்பாரின்றி செவியடையாமல் காத்திருக்கும் வ ார்த்தைகளெல்லாம் மௌனமாய் மொழியுது என்னில்.. வெள்ளைக் காகிதத்தில் மை தீண்ட உயிர்க்கும் கலர் காகிதமாய் உயிர்க்குது என் மனதும் அதனில்..
இப்படிக்கு,
மனதின் குரல் 🖤..
..🌛NilaRasigan 🤍..