இது என்னுடைய முதல் காதல் கதை. சிறு வயதில் இருந்து எழுதுவதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கிடைக்கும் தாள்களில் கிறுக்கினேன். இப்பொழுது இதில் கிறுக்கி உள்ளேன்! படிப்பதும்! அடிப்பதும்! உங்கள் விருப்பம் நீங்கள் எதை கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் . நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஆச்சரியமும் திகைப்பும் கொண்ட காதல் கதையாக இது இருக்கும்.