கல்வி வசப்படுவதும் காதல் வசப்படுவதும் கல்லூரி எனும் சரணாலயத்தில் தான் பின்னர் அவர்கள் பருவம் முடிந்ததும் எதிர் எதிர் துருவங்கள் நோக்கி சென்றிருப்பார்கள் என்று பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள், ஆனால் சிறு வயது முதலே ஒன்றாகவே பழகிய இருவரில் அவனுக்கோ அவளின் மேல் ஒரு தலை காதல் ஆனால் அவளோ காதல் என்றால் என்னவென்று கேட்கும் ரகம் இவர்கள் வாழ்வில் இணைவார்களா வாருங்கள் இவர்களோடு சேர்ந்து பயணித்து இக்கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே இது எனது முதல் கதை படித்து விட்டு ஆதரவு தரவும் நண்பர்களே Feb 14 அன்று முதல் பாகம் வெளியிடுவேன் நண்பர்களேAll Rights Reserved
1 part