தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
  • GELESEN 46,430
  • Stimmen 2,556
  • Teile 49
  • GELESEN 46,430
  • Stimmen 2,556
  • Teile 49
Abgeschlossene Geschichte, Zuerst veröffentlicht März 04, 2024
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து   ஓடிவிடத்தான் முடியுமா?

தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
Alle Rechte vorbehalten
Inhaltsverzeichnis
Melden Sie sich an und fügen Sie தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) zu deiner Bibliothek hinzuzufügen und Updates zu erhalten
oder
#1memories
Inhaltsrichtlinien
Vielleicht gefällt dir auch
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) von NiranjanaNepol
87 Kapitel Abgeschlossene Geschichte
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ von NiranjanaNepol
53 Kapitel Abgeschlossene Geschichte
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) von NiranjanaNepol
61 Kapitel Abgeschlossene Geschichte
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Vielleicht gefällt dir auch
Slide 1 of 9
💙அன்பே💛சிவம்💙 cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
விழியை மீற வழி இல்லை... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

💙அன்பே💛சிவம்💙

40 Kapitel Abgeschlossene Geschichte

அதிகாரம் + அமைதி = அன்பு