அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார்.
பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார்.
தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
பொன்னியின் செல்வன் கதையை பின் தளமாக வைத்து அதை தொடர்ந்து நான் எழுதுவது இந்த கதை "புலிக்கொடி வேந்தன்".. வந்தியத்தேவன் என்ன ஆனான்... அருள்மொழி வர்மர் எப்படி சிங்காதனம் ஏறினார்.. ஆபத்துதவிகளின் நிலை என்ன ஆகிற்று.. குந்தவை பிராட்டியின் செயல்கள் மேலும் என்ன என்ன.. இப்படி பல விடயங்கள் புரியாத புதிராக இருக்க.. அனைத்து கேள்விகளுக்கு விடை கொடுக்கும் நம் "புலிக்கொடி வேந்தன்" இது வெறும் ஒரு முயற்சி.. சொள் குற்றம் பொருள் குற்றம் வரலாற்று குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..