இது ஒரு இலக்கில்லா ஓலை... யாருக்கு? நான் சிறு வயதில் இழந்த என் அண்ணனுக்கு. இதை வாசிக்கையில் உங்கள் உள்ளம் விம்மிப் புடைத்து உருகுவதைத் தடுக்க இயலாது. உங்கள் வாழ்க்கையிலும் யாரையாவது இழந்து இருப்பீர்கள்... இக்கடிதம் அனைவரின் மனதிலும் நுழையக்கூடியது!All Rights Reserved