Story cover for இரத்த ரோஜாக்கள் (MxM) by DanielFlex
இரத்த ரோஜாக்கள் (MxM)
  • WpView
    Reads 8,574
  • WpVote
    Votes 457
  • WpPart
    Parts 31
  • WpView
    Reads 8,574
  • WpVote
    Votes 457
  • WpPart
    Parts 31
Complete, First published May 09, 2024
Mature
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள். கொலைகாரனை கண்டு பிடித்து, தண்டனை வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என்று இரவு பகல் பாராது அலையும் Inspector ருத்ரன். அதற்கிடையில் மலரும் ஒரு காதல் கதை. ருத்ரன் கண்டு பிடிப்பானா கொலைகாரனை? கண்டறிய வாருங்கள்....
All Rights Reserved
Sign up to add இரத்த ரோஜாக்கள் (MxM) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
You may also like
Slide 1 of 10
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕 cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love) cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover
💘மன்மதன் அம்புகள்! 💘 cover
யாதுமாகி cover
நீயே வாழ்க்கை என்பேன் cover
உன் அன்�பில் உன் அணைப்பில்..! cover
முன்பனியா முதல் மழையா🌧🌨💙 cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕

59 parts Ongoing

❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘💘 💓💓💓 படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...💖💖