7 parts Ongoing பிரபஞ்சம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு புதிரானது....அப்படிப்பட்ட புதிரை அறிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்ச ி செய்து கண்டுபிடிபதர்க்காக விண்வெளியில் உள்ள சர்வ தேச விண்வெளி மையத்திற்க்கு வந்து சுமார் 400 நாட்கள் ஆகிவிட்டது...தாய்,தந்தை குழந்தை,மாணவி,நண்பர்கள்,உடன்பிறந்தவர்கள் என எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்ற தனது அசைகளை புதைத்து விட்டு பூமியை காப்பாற்றுவதற்காக தங்களது உடமைகளையும் சொந்தங்களையும் பிரிந்து இவ்வளவு தொலைவில் தங்களது வாழ்க்கையை விண்வெளியிலேயே ஒவ்வொரு நாட்களாக கழிக்கின்றனர்.