அரக்க கடவுளை அழிக்கும் ஆயுதம் சொர்க்கத்தில் பாதுகாத்து வரப்படுகிறது. அந்த ஆயுதத்தை அழித்து அழிவற்ற ஒருவனாக மாற சொர்க்கத்தின் மீது தாக்குதலை நடத்துகின்றான் அரக்க கடவுள். அரக்க கடவுளிடம் இருந்து அந்த ஆயுதத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு பூமியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அரக்க கடவுள் பூமியில் இருக்கும் ஆயுதத்தை அழிக்க பூமியில் பிறப்பெடுக்கின்றான் அரக்க கடவுள். அந்த ஆயுதத்தை பாதுகாப்பு சொர்க்கத்தின் இளவரசியும் பூமியில் பிறக்கின்றார். இதில் அரக்க கடவுளுக்கும் சொர்க்க இளவரசிக்கு இடையில் ஏற்படும் காதல் இதில் என்ன நடக்கும் அழியப்போவது அரக்க கடவுளா ? சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான பல திருப்பங்கள்நிறைந்த தொடர் உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவியுங்கள்.All Rights Reserved