வயது, பருவம், வாழ்க்கை, தேடல், சேர்த்தல், குடும்பம், உறவுகள், நண்பர்கள், குடிகள், எல்லாம் சில காலம் தான்! எல்லோருக்கும் இறை தந்தது பல காலமாய் ............ அன்பு, இறக்கம், இனிமை, அறம், ஆற்றல், ஆக்கம், இதை இலவசமாக பெற முடியாமல் ...... முன் கோபம் , பொறாமை, ஆற்றாமை எல்லாம் சேர்ந்து நம்மை, ஆள்கிறது; கவனம் நம்மிடம்!!!! subscribe to my you tube channel https://youtube.com/shorts/XmSkOXGwvMw?feature=shareAll Rights Reserved
1 part