தன் தொழில் சாம்ராஜ்யத்தில் பல வெற்றிப் படிக்கட்டுகளை கடந்து வளர்ச்சியடைந்து கொண்டு வரும் இளைஞன் நம் கதையின் நாயகன் சூர்யபிரகாஷ். ஆனால் அவனின் மனமோ வெறுமையில் ...வாழ்க்கையோ பாலைவனமாய்..அவனுக்கு வசந்தத்தை வழங்க. வேண்டியவளோ காற்றோடு கலந்து விட்டாள்..அவனது வாழ்க்கைப் பயணத்தில் உறகளால் நடந்திடும் பல திடுக்கிடும் சம்பவங்களைச் சுற்றியே நமது கதை. அன்பான சகோதர சகோதரிகளுக்கு இது எனது இரண்டாவது படைப்பு..கதை பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் சகோதரிAll Rights Reserved