கதை பெயர் : எதிர்பாரத காதல் கதை எழுத்து : சிவரஞ்சனி. க நடிகர் பெயர் : பூபதி நடிகை பெயர் : ஷிவானி பகுதி_1 கல்லூரியில் படிக்கும் போது எதிர் பாரத காதல் கதையின் தொடக்கம்... நடிகை : முதன் முதலில் என் கல்லூரி நாட்கள் தொடங்கியது. அவரைப் பார்க்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வரவிடாமல் பார்த்துக் கொள்வார் என்று தான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதை நம்பிக்கை வின் போகவில்லை. 19-07-2024 / 11:15 AM அன்று நான் தனிமையில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். அப்போது அவரும் அவருடைய நண்பர்கள் உட்கார்ந்து தேநீர் அருந்துக் கொண்டு இருக்கும் போது அவருடைய தோழி அவரை பற்றி என்னிடம் பேச தொடக்கினாள். அப்போது அவருடைய தொலைப்பேசி எண், என் தொலைப்பேசியில் Save பண்ணா சொன்னாள். நானும் அவருடைய தொலைபேசி எண்னை Save பண்ணிக் கொண்டேன். இரண்டு நாள் போனது, அவர் எந்த ஒரு message பண்ணவில்லை. ஒரு நாள் Whatsapp Status video பா