Story cover for Nalini by Brazenly_Mohini
Nalini
  • WpView
    Reads 284
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 2
  • WpView
    Reads 284
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 2
Ongoing, First published Aug 25, 2024
Not your typical cd story.
All Rights Reserved
Sign up to add Nalini to your library and receive updates
or
#20indian
Content Guidelines
You may also like
நடனமாடும் புதிர் by ezhilharish
19 parts Complete
ஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? ********************************************************************** இன்னொரு பக்கம்... NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்". முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி. எழில்ஹரிஷ்
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
28 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
You may also like
Slide 1 of 10
ரட்சகியின் ராட்சசன்  cover
நடனமாடும் புதிர் cover
விண்மீன் விழியில்.. cover
The Deadliest Honeymoon 😈 cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
கல்லூரி மர்மம் cover
ERROR (KimTaehyung)  (Tamil) cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
என் பார்வை உனக்கும் ரகசியமா ? cover
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover

ரட்சகியின் ராட்சசன்

22 parts Ongoing

அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?