31 parts Complete Matureஒரு நாள் இரவு ஷரத் தனது carஇல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென்று எவரோ அவனது வாகனத்தின் முன் வந்த விழ, அவன் இறங்கிப் பார்த்த போது, சுமார் 21 வயது மதிக்கத்தக்க அழகிய வாலிபன், முகத்தில் பயத்துடன் அங்கு விழுந்து கிடந்தான். ஷரத் எதை கேட்டாலும் அவன் எவ்வி த பதிலும் சொல்லவில்லை. ஆகையால் ஷரத் அவனை தன்னுடனேயே அழைத்துச் சென்றான். யார் அந்த வாலிபன்? அவனுக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்னென்ன? அவனது வரவால் ஷரத்தின் வாழ்வில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? தெரிந்து கொள்ள வாருங்கள்...